தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடயவகை. சல்லவட்ட மெனுஞ்சுளகாற்றவிடுவிடப் புடையீரே (கலிங். 532). A kind of shield;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kind ofshield; கேடயவகை. சல்லவட்ட மெனுஞ்சுளகாற்றவிடுவிடப் புடையீரே (கலிங். 532).