தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுகிய காற்சட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடுப்பினின்று அடிந்தொடைவரைத் தரிக்கும் காற்சட்டை Short drawers

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (for.) a kind of short drawers, trousers. சல்லடக்காரன், சல்லடம் போட்டுக் கொள்ளுகிறவன், one that wears drawers or trousers. நெடுஞ் சல்லடம், long trousers. ஒட்டுச் சல்லடம், short, close drawers.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குறுங்காற்சட்டை.

வின்சுலோ
  • [cllṭm] ''s. (for.)'' Loose drawers; com monly short drawers reaching to the knees--as அசைச்சல்லடம், குறுங்காற்சட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. tcallaḍamu, K.Tu. callaṇa.] Short drawers; இடுப்பினின்றுஅடித்தொடைவரைத் தரிக்கும் காற்சட்டை.