தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆத்திமரம் ; வெள்ளைக்குங்கிலியம் ; தேட்கொடுக்கிச்செடி ; இலவுவகை ; தளிர் ; முள்ளம்பன்றி .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a porcupine; 2. Konkany resin, குங்கிலியம்; 3. the cinnamon tree, கருவா.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆத்திமரம்.

வின்சுலோ
  • [callaki] ''s.'' The olibanum tree குந்துரு. W. p. 911. SALLAKEE. 2. The இலவு tree. 3. Cinnamon, கறுவாப்பட்டை. ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šallakī. 1. See சல்லகம், 1. 2. Konkany resin. See வெள்ளைக்குங்கிலியம். (W.) 3. Common mountain ebony. Seeஆத்தி. (பிங்.) 4. Red-flowered silk-cotton. Seeமுள்ளிலவு. (மலை.) 5. Cinnamon tree. See கருவா.6. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மலை.)