தமிழ் - தமிழ் அகரமுதலி
    துண்டு ; நுனிக்கொம்பு ; நீர்க்கோவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சலதோஷம். Cold, catarrh;
  • நுனிக்கொம்பு. (w.) 2. Tip of a branch;
  • துண்டு. (J.) 1. Small fragment, particle, flake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cold, catarrh; சலதோஷம்; 2. a particle, a fragment, துண்டு; 3. the tip of a branch, நுனிக்கொம்பு.

வின்சுலோ
  • [cluppu] ''s. [vul. loc.]'' Cold, catarrh, cold state of the system, சலதோஷம்; [''ex'' சலம், water.] 2. ''[prov.]'' A small frag ment, particle, a flake, துண்டு. 3. The ends or tops of branches, நுனிக்கிளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Small fragment,particle, flake; துண்டு. (J.) 2. Tip of a branch;நுனிக்கொம்பு. (W.)
  • n. < T. tjalubu. Cold,catarrh; சலதோஷம்.