தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவசங்களை உலக்கையால் குற்றும்பொழுது எழும் ஓசைக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானியங்களை உலக்கையாற் குத்தும் பொழுது எழும் ஓசைக் குறிப்பு. தந்தவுலக்கை தனையோச்சிச் சலுக்குமொலெக்கெனக் குத்தீரே (கலிங்.513) Onom. expr. of thumping sound produced by pestle when husking grain;