தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமைபடைத்தவன் ; பரிபாலிப்போன் ; செல்வம் முதலியவற்றால் செருக்குடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமைபடைத்தவன். சலுகைக்காரர்க் காசையானேன் (குற்றா. குற. 42, பக். 28). 3. Person of wealth and influence;
  • செல்வம் முதலியவற்றால் செருக்குடையவன். (w.) 2. Person arrogant from office, wealth or high connection;
  • பரிபாலிப்போன். 1. Patron; protector;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சலுகைக்குவா-தல் [சலுகைக்குவருதல்] calukaikku-vā-v. intr. < id. +. Tospeak on one's behalf; பரிந்துபேசுதல். (W.)
  • n. < சலுகை +. 1. Patron; protector; பரிபாலிப்போன்.(W.) 2. Person arrogant from office, wealth orhigh connection; செல்வம் முதலியவற்றால் செருக்குடையவன். (W.) 3. Person of wealth and influence; பெருமைபடைத்தவன். சலுகைக்காரர்க் காசையானேன் (குற்றா. குற. 42, பக். 28).