தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வாக்கு ; உரிமை ; பழக்கமிகுதி ; ஆதரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சலிகை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சலிகை, s. protection, patronage, ஆதரவு; 2. power, influence, செல்வாக்கு; 3. indulgent treatment, இளக்காரம். சலுகைகாட்ட, to carry oneself proudly by virtue of office, power etc. சலுகைக்காரன், சலுகை மனுஷன், a protector, a patron; a man of authority, wealth, influence etc. able to afford protection. சலுகை கூட்டிக்கொண்டுவர, to bring a protector along with one. சலுகைக்குவர, to speak on one's behalf. சலுகைசொல்ல, to apply for redress stating the grievances. சலுகைதேட, to seek protection. சலுகையின்பேரிலே வர, to appear, before a person without fear relying on the protection of another.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அட்டை.

வின்சுலோ
  • [clukai] ''s.'' Influence of wealth or office; ability to afford protection, செல்வாக்கு. ''(Besch.)'' 2. Right, privilege, authority, உரிமை. ''(c.)'' உம்முடைய சலுகை என்னசெய்யும். What can your influence avail?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சலிகை.