தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைவு ; வெறுப்பு ; சோர்வு ; மனச்சலனம் ; கோபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுப்பு. சாரதிப் பெயரோனைச்சலிப்புற (கம்பரா. இராவணன்வதை. 178). 1. Dissatisfaction, disgust;
  • கோபம். Anger;
  • சோர்வு. 2. [M. calippu.] Weariness, languor;

வின்சுலோ
  • ''v. noun.'' Sorrow, grief, re gret, சஞ்சலம். ''(c.)'' 2. Agitation of mind, unsteadiness, perturbation, wavering, மனச்சலனம். 3. Motion, tremulousness, அசைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சலி-. 1. Dissatisfaction, disgust; வெறுப்பு. சாரதிப் பெயரோனைச்சலிப்புறா (கம்பரா. இராவணன்வகை. 178). 2. [M.calippu.] Weariness, languor; சோர்வு.
  • n. < சலி-. Anger;கோபம்.