தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; அசைத்தல் ; மனஞ்சலித்தல் ; சோர்தல் ; வெறுத்தல் ; சல்லடையினால் சலித்தல் ; கோபங்கொள்ளுதல் ; அருவருப்புக்காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். (w.) To sound;
  • அசைதல். நிலையினிற் சலியா நிலைமையானும் (கல்லா.11). 1. To move; to shake;
  • கோபங்கொள்ளுதல். சாபம் போற் சாருந்சலித்து (ஏலாதி, 60). To get angry;
  • மனஞ் சஞ்சலப்படுதல். சலிக்க மன்னையும் (திருவிளை. விருத்த. 9). 2. To be troubled in mind, distressed;
  • சோர்தல். மூவர்க்குஞ் சலியாத வுரனும் (உபதேசகா. சூராதி. 71). 3. To be weary, tired; to become exhausted;
  • அருவருப்புகாட்டுதல். Loc.--tr. 4. To show or express disgust;
  • வெறுத்தல். 1. To hate; to be disgusted with;
  • சல்லடையாற் சலித்தல். 2. [T. tjallicu, K. jallisu.] To sift;

வின்சுலோ
  • ''v. noun.'' Moving, அசைதல், 2. Sounding, ஒலித்தல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < cal. intr. 1. Tomove; to shake; அசைதல். நிலையினிற் சலியாநிலைமையானும் (கல்லா. 11). 2. To be troubledin mind, distressed; மனஞ் சஞ்சலப்படுதல்.சலிக்கு மன்னையும் (திருவிளை. விருத்த. 9). 3. Tobe weary, tired; to become exhausted;சோர்தல். மூவர்க்குஞ் சலியாத வுரனும் (உபதேசகா.சூராதி. 71). 4. To show or express disgust;அருவருப்புக்காட்டுதல். Loc.--tr. 1. To hate; tobe disgusted with; வெறுத்துல். 2. [T. tjalliñcu,K. jallisu.] To sift; சல்லடையாற் சலித்தல்.
  • 11 v. intr. < chala. Toget angry; கோபங்கொள்ளுதல். சாபம்போற் சாருஞ்சலித்து (ஏலாதி, 60).
  • 11 v. intr. < jhala. Tosound; ஒலித்தல். (W.)