தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சலுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழக்கமிகுதி. பக்கத்தில் சலிகை பாராட்டி (விறலி விடு. 806). 2. [K. Tu. salige.] Excessive familiarity, intimacy;
  • ஆதரவு. Colloq. 4. [T. saliga.] Patronage, protection;
  • இளக்காரம் 3. Indulgence, indulgent treatment;
  • செல்வாக்கு. ஊர்க்குஞ் சலிகை நம்மோடொத்தவர்க்கு மெண்ணிக்கை (விறலிவிடு. 233). 1. Influence of wealth or office;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சலுகை.

வின்சுலோ
  • [clikai] ''s.'' Patronage, protection, in terest, power, பரிபாலனம். Sometimes சலுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Influence of wealthor office; செல்வாக்கு. ஊர்க்குஞ் சலிகை நம்மோடொத்தவர்க்கு மெண்ணிக்கை (விறலிவிடு. 233). 2.[K. Tu. salige.] Excessive familiarity, intimacy;பழக்கமிகுதி. பக்கத்திலே சலிகை பாராட்டி (விறலிவிடு. 806). 3. Indulgence, indulgent treatment;இளக்காரம். 4. [T. saliga.] Patronage, protection; ஆதரவு. Colloq.