பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணயம் முதலியன எங்கும் வழங்குகை ; செல்வாக்கு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நாணயமுதலியன எங்கும் வழங்குகை. 1. Currency, general circulation, as of coin;
செல்வாக்கு. அவர் வார்த்தைக்குச் சலாவணியுண்டு. 2. Credit, influence;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
சலாமணி,
s. (Hind.)
currency, as of a coin; credit; influence. அவன் வார்த்தைக்குச் சலாவணியுண்டு, his word has influence.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < U.
calā'ōni
. [K.Tu.
calāvaṇi
.] 1. Currency, general circulation, as of coin; நாணயமுதலியன எங்கும் வழங்குகை. 2. Credit, influence; செல்வாக்கு. அவர்வார்த்தைக்குச் சலாவணியுண்டு.