தமிழ் - தமிழ் அகரமுதலி
    வணக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வந்தனம். மாலயன்... சலாமிடு (திருப்பு.189). Salutation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind. or Arab.) a word of salutation, salam, வந்தனம். சதாம்செய்ய, சொல்ல, --பண்ண, to salute by lifting the hand up to the forehead. சலாந்தரு, a saluting pose in dancing.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வணக்கம்.
வணங்கல்.
வணங்கல்.

வின்சுலோ
  • [clām] ''s. (Arab.)'' Peace, prosperity; a term of salutation, salam, வந்தனம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. salām. Salutation;வந்தனம். மாலயன் . . . சலாமிடு (திருப்பு. 189).