தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாட்டிய உறுப்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்டிய வுறுப்பு வகை. தள்ளரிய சலாந்தருவும் (குற்றா. தல. தருமசாமி. 55) A saluting pose in dancing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சலாம் +.(Nāṭya.) A saluting pose in dancing; நாட்டியவுறுப்பு வகை. தள்ளரிய சலாந்தருவும் (குற்றா. தல.தருமசாமி. 55).