பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வணங்குதல் ; கையை நெற்றியில் வைத்து வந்தித்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வணங்குதல். (உரி. நி.) குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமானை (மீனாட். பிள்ளைத். காப்புப். 4). 2. To bow in obeisance;
கையை நெற்றியில் வைத்து வந்தித்தல். 1. To salute by raising the hand to the forehead;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வணங்கல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr. & intr
.< சலாம் +. 1. To salute by raising the handto the forehead; கையை நெற்றியில் வைத்து வந்தித்தல். 2. To bow in obeisance; வணங்குதல்.(உரி. நி.) குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறுகுமரனை (மீனாட். பிள்ளைத். காப்புப். 4).