தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பு ; ஈட்டி ; காந்தம் ; துப்பாக்கிச் சலாகை ; இருப்புக் கம்பி ; அறுவைக் கருவி ; சிறு நாராசம் ; வரிச்சல் ; நன்மணி ; வாகு வளையம் ; நாணயவகை ; தட்டார் கருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாகுவலயம். (சீவக. 2696, உரை.) 2. An ornament worn on shoulders;
  • சிறு நாணயவகை. (T. A. S. III, 217.) 3. A small coin;
  • துப்பாக்கிச் சலாகை. (w.) 4. Ramrod;
  • இருப்புக்கம்பி. 6. Iron rod or stake;
  • நன்மணி. (பிங்.) 1. A superior kind of gem;
  • காந்தம். (திவா.) 2. Magnet;
  • சிறு நாராசம். சலாகை நுழைந்த மணித்துளை (மணி. 12, 66). 1. Needle-like tool of steel;
  • சவளம் என்னுஙம ஆயுதம். (பிங்.) 5. Spear, javelin;
  • தட்டார் கருவிவகை. Loc. A goldsmith's tool;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சலாகு, s. any kind of rod, stake, peg, spike, கோல்; 2. a surgeon's probe; 3. a ram-rod, துப்பாக் கிச்சலாகை; 4. a spear, ஈட்டி; 5. a lath for roofing, வலிச்சல்; 6. a superior kind of gem; 7. an ornament for the shoulders; 8. a small coin. சலாகை ஏற்ற, --விட, --ஏற்றிப்பார்க்க, to probe a wound. சலாகைகுத்தியாட, to swing on iron rods inserted in the side, செடில் குத்தியாட. சலாகையடிக்க, to nail on laths. சலாகையாணி, lath-nail.

வின்சுலோ
  • [calākai] ''s.'' Any kind of stake, rod, pin, peg, bar, spike, கோல். 2. A surgeon's probe, இரணவைத்தியசலாகை. 3. A ramrod, துப்பாக்கிச்சலாகை. ''(c.)'' 4. A spear, a jave lin, a dart, ஈட்டி. W. p. 833. SALAKA. 5. The magnet or load stone, ஊசிக்காந்தம். 6. A superior kind of gem, தெய்வவகன்மணி. (நிக.) 7. ''[prov.]'' Lath for roofing, வலிச்சல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šalākā. 1. Needle-like tool of steel; சிறு நாராசம். சலாகை நுழைந்தமணித்துளை (மணி. 12, 66). 2. Magnet; காந்தம்.(திவா.) 3. Surgeon's probe; இரணவைத்தியக்கருவிவகை. Colloq. 4. Ramrod; துப்பாக்கிச்சலாகை. (W.) 5. Spear, javelin; சவளம் என்னும்ஆயுதம். (பிங்.) 6. Iron rod or stake; இருப்புக்கம்பி. 7. Lath for roofing; வரிச்சல். (J.)
  • n. prob. šlāgh. 1. Asuperior kind of gem; நன்மணி. (பிங.) 2. Anornament worn on shoulders; வாகுவலயம்.(சீவக. 2696, உரை.) 3. A small coin; சிறு நாணயவகை. (T. A. S. III, 217.)
  • n. cf. சலாகு. A goldsmith's tool; தட்டார் கருவிவகை. Loc.