பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை நிறமுடைய கல் ; தாதுப்பொருள்வகை ; சூரியகாந்தக்கல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஒரு வகை வருணக்கல். 1. Marble, polished stone;
சூரியகாந்தக்கல். (w.) 3. Jasper;
தாதுப்பொருள்வகை. (M. M.) 2. Hornblende;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைக்கருங்கல்.
வின்சுலோ
''s.'' Polished marble of a superior kind used as a bed. 2. Jasper. 3. ''(R.)'' Fuller's stone.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < T.
tcalupa
+. 1. Marble, polished stone; ஒருவகை வருணக்கல். 2. Hornblende; தாதுப்பொருள்வகை. (M. M.)3. Jasper; சூரியக்காந்தக்கல். (W.)