தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடை வெளுத்தல் ; வெளுத்த துணி ; சால்வை ; விதையடிக்கை ; சீதளம் ; வியாபாரப் பிசுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளுத்த துணி சலவைசேர் மருங்கில் (குற்ற. குற. 48). 2. Washed cloth;
  • சைத்தியம். (w.) 3. [Tu, celave.] Low temperature of the body, coldness;
  • தொகுதியெண்களுக்குக் குறியாக இடும் உறை. (w.) 1. Symbolic unit in kind to aid reckoning or measuring;
  • ஆடைவெளுக்கை. 1. [K. salave.] Bleaching or washing of cloth;
  • சால்வை. (தெய்வச். விறலிவிடு. 607.) Shawl;
  • வியாபாரத்திற் கொள்ளும் பிசுக்கு. Loc. 2. Anything extra obtained from a trader as a bargain;
  • விதையடிக்கை. Pond. Castration;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bleaching of cloth, வெளுப்பு; 2. cold state of the body, சீதளம், சைத்தியம்; 3. a mark used in counting, உறை; 4. castrating, சலகு; 5. anything got extra in a bargain பிசுக்கு. சலவை அறுவாக்க, to make up cloth for the market. சலவைக்கல், a washing stone; 2. polished marble. சலவைக்குப்போட, to give out clothes to be washed. சலவைபண்ண, to bleach, whiten. சலவைப்புடவை, a white cloth. சலவையிட, to castrate or geld. சலவன், சலகன், சலவன்பன்றி, a gelded boar; a barrow-pig.

வின்சுலோ
  • [clvai] ''s.'' Bleaching of cloth, wax, &c., வெளுப்பு. 2. Cold state of the system, சீதளம்; [''ex'' சலம், water.] ''(c.)'' 3. ''[loc.]'' Ad ditional number or quantity allowed in selling wood, &c,--as two, to a hundred, பிசுக்கு. 4. A mnemonic quantity, a piece, &c., set aside in numbering, &c., எண்ணுறை. 5. ''[prov.]'' Gelding, castrating--as சலகு, விதையெடுக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. tcalava. 1. [K.salave.] Bleaching or washing of cloth; ஆடைவெளுக்கை. 2. Washed cloth; வெளுத்த துணி.சலவைசேர் மருங்கில் (குற்றா. குற. 48). 3. [Tu.celave.] Low temperature of the body,coldness; சைத்தியம். (W.)
  • n. < T. salaga. 1.Symbolic unit in kind to aid reckoning ormeasuring; தொகுதியெண்களுக்குக் குறியாக இடும்உறை. (W.) 2. Anything extra obtained froma trader as a bargain; வியாபாரத்திற் கொள்ளும்பிசுக்கு. Loc.
  • n. prob. Persn. shāl. cf.சல்லா. Shawl; சால்வை. (தெய்வச். விறலிவிடு.607.)
  • n. prob. சலவு. Castration;விதையடிக்கை. Pond.
  • n. prob. Persn. shāl. cf.சல்லா. Shawl; சால்வை. (தெய்வச். விறலிவிடு.607.)