தமிழ் - தமிழ் அகரமுதலி
    தணியாக் கோபமுள்ளவன் ; பிடிவாதக்காரன் ; சாவுக்செய்தி சொல்வோன் ; மலசலவுபாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபமுள்ளவன். 1. Angry person;
  • பிடிவாதக்காரன். 2. Obstinate person;
  • மரணச்செய்தி சொல்வோன். (w.) Person of a servile caste employed to give information of deaths;
  • . See சலபாதை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a person who carries an obituary notice; 2. same as சல பாதை, which see.

வின்சுலோ
  • ''s.'' An angry person, தணியாக் கோபமுள்ளவன். 2. An obstinate, pertina cious person, குரோதமுடையோன். ''(p.)'' 3. [''ex'' சலம் for சஞ்சலம், grief, ''et'' வாதி, de clarer.] A person of the servile tribe employed to announce one's death to the relations, friends, &c., மரணசெய்தி சொல்வோன். 4. See சலபாதை. ''(c.)''
  • [clvāti] ''s.'' See under சலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < chala +. (W.) 1.Angry person; கோபமுள்ளவன். 2. Obstinateperson; பிடிவாதக்காரன்.
  • n. < சலம் +. [T.calavādi.] Person of a servile caste employedto give information of deaths; மரணச்செய்திசொல்வோன். (W.)
  • n. See சலபாதை. Loc.