தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சகன் ; பகைவன் ; கோபமுள்ளவன் ; விதையடித்த பன்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபமுள்ளவன். 2. Angry person;
  • . See சலகன்பன்றி.
  • பகைவன். அரக்கர்க் கெஞ்ஞாஙன்றுஞ் சலவன் (திவ். பெரியதி. 1, 5, 3). 3. Enemy;
  • வஞ்சகன். சலவருட் சாலச் சலமே (நாலடிஇ 188). 1. Deceitful person;

வின்சுலோ
  • [clvṉ] ''s. [com.]'' As சலகன், under சலகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சலம். 1. Deceitful person; வஞ்சகன். சலவருட் சாலச் சலமே(நாலடி, 188). 2. Angry person; கோபமுள்ளவன்.3. Enemy; பகைவன். அரக்கர்க் கெஞ்ஞான்றுஞ்சலவன் (திவ். பெரியதி. 1, 5, 3).
  • n. See சலகன்பன்றி. (J.)