தமிழ் - தமிழ் அகரமுதலி
    மார்பிலணியும் அங்க இலிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கலிங்கம். (சைவச. பொது. 123, உரை.) A small liṅga, usually worn as a pendant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cala +. A small liṅga, usually worn as a pendant; அங்க லிங்கம். (சைவச. பொது. 123, உரை.)