பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல்நீரோடு தொடர்புடைய நண்டு , மீன் முதலியவற்றின் கூட்டம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கடல். (பிங்.) 1. Sea, ocean;
[நீரோடு சம்பந்தமுடையது[ கடக மீன முதலிய இராசி. 2. Signs of the zodiac as kaṭakam, mīṉam, as connected with water;
வின்சுலோ
''s.'' The sea, ocean, a collec tion of water, கடல்; [''ex'' இராசி, collection.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +
rāši
. 1. Sea,ocean; கடல். (பிங்.) 2. Signs of the zodiacas
kaṭakam, mīṉam
, as connected with water;[நீரோடு சம்பந்தமுடையது] கடக மீன முதலியஇராசி.