தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீழ்கொள்ளல் ; பிடிவாதஞ் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிவாதஞ்செய்தல். (w.) To be obstinate, self-willed;
  • . See சலம்வை -.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சலம் +. See சலம்வை-.
  • v. intr.< சலம் +. To be obstinate, self-willed; பிடிவாதஞ்செய்தல். (W.)