தமிழ் - தமிழ் அகரமுதலி
    கங்கைநீரைத் தரித்த சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கங்கை நீரைத் தரித்தவன்] சிவன். சலதாரி மணிமிடற்றணற்கு (பரிபா.9, 6). šiva, as having the Ganges in his locks;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jala + dhārin. Šiva,as having the Ganges in His locks; [கங்கைநீரைத் தரித்தவன்] சிவன். சலதாரி மணிமிடற் றண்ணற்கு (பரிபா. 9, 6).