தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரைத் தாங்கும் மேகம் ; நீர்நிலை ; குளம் ; கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நீரைத் தாங்குவது] முகில். வந்ததா லிச்சலதாமெ (வெங்கைக்கோ +11). Lit.., that which holds water.1. Cloud;
  • கடல். (w.) 3. Ocean;
  • நீர்நிலை. (பிங்.) 2. Pond, lake;

வின்சுலோ
  • [calataram] ''s.'' See under சலம்.
  • ''s.'' A cloud, முகில், (நிக.) 2. Ocean, கடல். 3. (சது.) A pond, a tank, கு ளம்; [''ex'' சலம், water, ''et'' தரம், what holds or contains.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + dhara. Lit.,that which holds water. [நீரைத் தாங்குவது] 1.Cloud; முகில். வந்ததா லிச்சலதரமே (வெங்கைக்கோ.411). 2. Pond, lake; நீர்நிலை. (பிங்.) 3. Ocean;கடல். (W.)