தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரலை ; பல கிண்ணங்களில் வெவ்வேறு அளவில் நீர் ஊற்றிச் சிறு குச்சியால் தட்டிவாசிக்கும் ஒரு வாத்தியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரலை. 1. Wave;
  • பல கிண்ணங்களிற் பலவளவில் நீர்வார்த்து கருதியமைத்துக்கொண்டு சிறுகழியால் தட்டி வசிக்கும் ஒருவகை வாத்தியம். 2. Musical cups containing varying quantities of water, and played with sticks;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jala +. 1. Wave; நீரலை. 2. Musical cups containing varying quantities of water, and played with sticks; பல கிண்ணங்களிற் பலவளவில் நீர்வார்த்துச் சுருதிமைத்துக்கொண்டு சிறுகழியால் தட்டி வாசிக்கும் ஒருவகை வாத்தியம்.