தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரைத் தரும் மேகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நீரைத்தருவது] மேகம். தனித மிக்க சலதம் (பாரத. பன்னிரண்டாம்போ.44). Cloud, as giving water;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முகில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jalada. Cloud,as giving water; [நீரைத்தருவது] மேகம். தனிதமிக்க சலதம் (பாரத. பன்னிரண்டாம்போ. 44).