தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரைக் கண்ணனாகிய திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (தாமரைக்கண்ணன்) திருமால். (சூடா.) Vishnu, as having lotus-like eyes;

வின்சுலோ
  • ''s.'' Vishnu the lotus-eyed. ''(p.)''
  • [calacalōcaṉaṉ] ''s.'' Vishnu. See under சலம்.
  • ''s.'' The lotus-eyed. ''(p.)'' See உலோசனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jala-ja + lōcana. Viṣṇu, as having lotus-like eyes;[தாமரைக்கண்ணன்] திருமால். (சூடா.)