பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரில் செல்வதாகிய அட்டை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
[நீரிற் செல்வது] நீரட்டை. (w.) Leech, as creeping in water;
வின்சுலோ
--சலசூசி, ''s.'' A leech, நீ ரட்டை; [''ex'' சர்ப்பிணி, that which moves; ''ex'' சூசி.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
jala-sarpiṇī
. Leech, as creeping in water; [நீரிற்செல்வது] நீரட்டை. (W.)