பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீன் ; மீனராசி ; தோணி முதலியவை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தோணி முதலியவை. (சிலப். 14, 75, உரை.) 3. Rafter, boat;
மீனராச. (சூடா.) 2. Pisces of the zodiac;
மீன். (உரி. நி.) 1. Fish;
வின்சுலோ
[calacaram] ''s.'' See under சலம்.
''s.'' A fish in general, மீன் பொது. (நிக.) 2. Pisces of the zodiac, மீனவிராசி. (சது.) [''ex'' சலம், water, ''et'' சரம், that which moves.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
jala
+
cara
. 1.Fish; மீன். (உரி. நி.) 2. Pisces of the zodiac;மீனராசி. (சூடா.) 3. Rafter, boat; தோணி முதலியவை. (சிலப். 14, 75, உரை.)