பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரில் உண்டாவன ; தாமரை , முத்து , பாசி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
முத்து. முத்திரண்டுவேறு தலசமே சலச மென்ன (திருவிளை. மாணிக்க. 53). 2. Pearl;
[நீரில் உண்டாவது 1. Lit., that which is born in water.
தாமரை. 1. Lotus;
வின்சுலோ
[calacam] ''s.'' See under சலம்.
''s.'' The lotus, தாமரை; [''ex'' ச லம், water, ''et'' சம், what is born.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
jala-ja
. Lit., thatwhich is born in water. [நீரில் உண்டாவது]1. Lotus; தாமரை. சலசத்தீயுள் . . . மலர்ப்பொரியட்ட (தேவா. 575, 6). 2. Pearl; முத்து. முத்திரண்டுவேறு தலசமே சலச மென்ன (திருவிளை.மாணிக்க. 53). 3. Green moss; பாசி. (இலக். அக.)