தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்து , மணி போன்றவை கீழே உதிரும்போது உண்டாக்கும் ஓசைக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்து முதலானவை கீழதிரும்போது உண்டாகும் ஓசைக் குறிப்பு. மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே (திருக்கோ. 57). Onom. expr. signifying the falling sound of pearls, anklets, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr.signifying the falling sound of pearls, anklets,etc.; முத்து முதலானவை கீழுதிரும்போது உண்டாகும்ஓசைக் குறிப்பு. மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே(திருக்கோ. 57).