தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபது முதல் எண்பது படி வரை அளவுள்ள ஒரு தானிய அளவு ; சலகை விதைப்பாடுள்ள நிலம் ; தோணி ; தெப்பம் ; வெளிப்பாடு ; காணிக்கைப் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிப்பாடு. (யாழ்.அக) Publicity;
  • தெப்பம். (சங். அக.) 2. Raft;
  • தோணி. 1. Boat;
  • சலகை விதைப்பாடுள்ள நிலம். (I. M. P. Cm. 74.) 2. Land sufficient in extent for sowing one calakai of paddy;
  • 60 முதல் 80 வரை படியளவுள்ள ஒரு தானியவளவு. 1. A grain measure=1/3 poti or a bullock load =60 to 80 measures;
  • காணிக்கைப்பொருள். (w.) Visiting presents;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. presents carried while visiting a great person; 2. a measure of grain equal to two kalams, 3. publicity, வெளிப்பாடு.
  • s. see under சலம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலக்குமி.

வின்சுலோ
  • [clkai] ''s. [loc.]'' A present carried when going to visit a great person, உலுப்பை. 2. ''[prov.]'' A measure of grain, equal to two colams, used in the Congu country, தானிய அளவு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. salaka, K. solage.]1. A grain measure = 1/3 poti or a bullock load = 60 to 80 measures; 60 முதல் 80 வரை படியள வுள்ள ஒரு தானியவளவு. 2. Land sufficient in extent for sowing one calakai of paddy; சலகை விதைப்பாடுள்ள நிலம். (I. M. P. Cm. 74.)
  • n. perh. šlāghya. Visitingpresents; காணிக்கைப்பொருள். (W.)
  • n. prob. jala-ga. Lit.,that which goes on water. [நீரிற் செல்வது] 1.Boat; தோணி. 2. Raft; தெப்பம். (சங். அக.)
  • n. perh. cal. Publicity;வெளிப்பாடு. (யாழ். அக.)