தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்துச்சிப்பி ; விதையடித்தல் ; பயிற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதையடிக்கை. (j.) 1. Castration, gelding;
  • கபாத்து. (யாழு. அக.) 2. Military drill;
  • முத்துச்சிப்பி. சலகிற் கிடந்த முத்துக்கும் (ஈடு, 5, 1, 5). Pearl-oyster;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pearl-oyster முத்துச்சிப்பி.
  • s. castration, gelding, விதை யடித்தல். சலகுபிடித்தல், castrating; 2. practising drill. சலகன், see under சலவை.

வின்சுலோ
  • [clku] ''s.'' Castration, gelding, விதைய டித்தல். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jala-ja. Pearl-oyster;முத்துச்சிப்பி. சலகிற் கிடந்த முத்துக்கும் (ஈடு, 5, 1, 5).
  • n. 1. Castration, gelding;விதையடிக்கை. (J.) 2. Military drill; கபாத்து.(யாழ். அக.)