தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொஞ்சம் ; அற்பம் ; எளிது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அற்பம். சற்றெனு மரங்குல் (சூடா. 10, 30). 1. Trifle;
  • சுலபம். இவ்வுருவமாயினும் பெறல் சற்றல (வைராக். சத. 16).--யனஎ. 2. Ease, facility;
  • கொஞ்சம். சற்றேயுந் தாமறிவில் (தேவா. 190, 10). A little, somewhat, a little while;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. trifle, அற்பம்; 2. ease, சுலபம்.
  • adv. & adj. a little, அற்பம்; 2. a little while, சிறிது நேரம். சற்று அட்டியாயிருக்கிறது, there is still some delay, it will tarry a little longer. சற்றப்புறம், a little further. சற்றாகிலும், சற்றேனும், சற்றும், ever so little, even a little while. சற்றுக் கவையாயிருக்கிறான், he is a little busy. சற்றுங் கொடான், he gives not a bit. சற்றுப்் பிந்தினான், he remained a little behind. சற்றுப் பின்னே, a little after. சற்றுப் பொறு, wait a little while. சற்று முன்னே, a little before, a little forward. சற்று மெதுவாய் நட, go a little slower. சற்றே, சற்றுநேரம், சற்றுப்போது, சற்று வேளை, a little while. சற்றே இரு, stay a little. சற்றே கசக்கிறது, it is somewhat bitter. சற்றே சற்றே, now and then. சற்றேறக் குறைய, about.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அற்பம்.

வின்சுலோ
  • [cṟṟu] ''adv.'' and ''adj.'' [''either a change of the Sa. Svalpa,'' or of சிற்று, from சிறு.] A little, somewhat, அற்பம். 2. A little time, சிறிதுநேரம். ''(c.)'' சற்றப்புறம். A little further, a little beyond. சற்றாகிலும்--சற்றேனும்--சற்றும். Ever so little, even a little; a mere trifle. சற்றுநேரம்--சற்றுவேளை. A little time. சற்றுங்கொடான். He will give nothing. சற்றுப்பாடும். Sing a little. சற்றுமில்லை. Not in the least, none at all. சற்றும்பொறான். He will not wait a mo ment. 2. He will not bear it in the least. சற்றுமுன்னே. A little before; a little above; a little forward. சற்றே சற்றே. Occasionally. சற்றே இலகுவு. He or she is a little better. சற்றேபொறு. Wait a little. சற்றுமிருதுவாயிருக்கிறது. It is rather soft. சற்றிடம்போனபின்பு. After going a little distance. சற்றிங்கேவாரும். Just come here. அவன்சற்றேபொய்யன். He is somewhat of a liar.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • prob. சிறு. n. 1. Trifle; அற்பம்.சற்றெனு மருங்குல் (சூடா. 10, 30). 2. Ease, facility; சுலபம். இவ்வுருவமாயினும் பெறல் சற்றல(வைராக். சத. 16).--adv. A little, somewhat, alittle while; கொஞ்சம். சற்றேயுந் தாமறிவில் (தேவா.190, 10).