- n. < id. + bhāva.1. Existence; உளதாந்தன்மை. அஞ்ஞான விலேசசற்பாவ வுடன்பாட்டால் (வேதா. சூ. 162). 2. Theconception that Guru is a manifestation of theSupreme Being, one of four kuru-cēvai, q.v.;நால்வகைக் குருசேவைகளுள் சற்குருவைப் பிரமசொரூபமாகப் பாவிக்கை. (வேதா. சூ. 12.)
|