பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடை பெறுதற்குத் தகுந்தவன் ; ஒழுக்கமுடையோன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தானம்பெறுதற்குத் தகுதியானவன். சற்பாத்திரமிருக்க மிகுதானமது குணமிலார்க் கீந்த பேரும் (குமரேச. சத. 95). Worthy recipient for gifts, virtuous person;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உத்தமன், சன்மார்க்கி.
வின்சுலோ
''s.'' A good vessel, i.e. a worthy, pious, virtuous man, ஒழுக்க முடையோன். W. p. 885.
SATPATRA.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
sat
+
pātra
. Worthy recipient for gifts, virtuousperson; தானம்பெறுதற்குத் தகுதியானவன். சற்பாத்திரமிருக்க மிகுதானமது குணமிலார்க் கீந்த பேரும்(குமரே. சத. 95).