தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானாசிரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானாசாரியன். சற்குருவுங் கண்ணாரக் காணின். (தனிப்பா.ii, 116, 296). Spiritual preceptor;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காரணகுரு.

வின்சுலோ
  • ''s.'' A divine guru, the heaven ly teacher.
  • ''s.'' A guru who seeks the good of his disciples, நற்குரு. 2. The deity--as the teacher of souls, according to their various states. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Spiritualpreceptor; ஞானாசாரியன். சற்குருவுங் கண்ணாரக்காணின் (தனிப்பா. ii, 116, 296).