உற்பத்திக்கு முன்னும் காரியப்பொருள் காரணப்பொருளில் உள்ளது என்னுங் கொள்கை. (சி.போ. பா. 1,2, பக். 64.) Doctrine of causation according to which an effect is held to exist in its cause;
n.< id. + kārya +. (Phil.) Doctrine of causation according to which an effect is held to exist in its cause; உற்பத்திக்கு முன்னும் காரியப்பொருள் காரணப்பொருளில் உள்ளது என்னுங் கொள்கை. (சி. போ. பா. 1, 2, பக். 64.)