தமிழ் - தமிழ் அகரமுதலி
    உபசாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபசாரம். கண்டெழுந்து சற்காரஞ் செய்து (பிரபோத. 11, 87). Welcome, hospitality;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உபசரிப்பு, சங்கிப்பு.

வின்சுலோ
  • ''s.'' Kindness, beneficence, hospitality, civility, உபசாரம். W. p. 884. SATKARA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sat-kāra. Welcome, hospitality; உபசாரம். கண்டெழுந்து சற்காரஞ் செய்து (பிரபோத. 11, 87).