பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்செய்வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நற்செய்கை. சற்கருமஞ்செய்வோர்தம் பக்க மேகி (குசேலோ. குசேலர்தந். 126). Good deed, meritorious act;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நற்கருமம்.
வின்சுலோ
''s.'' A good action.
--சற்கன்மம், ''s.'' Good deeds, charitable or meritorious acts. See கரு மம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
sat
+. Good deed, meritorious act; நற்செய்கை. சற்கருமஞ் செய்வோர்தம் பக்க மேகி (குசேலோ. குசேலர்தந். 126).