தமிழ் - தமிழ் அகரமுதலி
    போற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபசரித்தல். தனதிருநாள் வணங்கினரைத் தலையிற் சொல்லால் விழியாற் சற்கரித்தான் (ஞானவா. வைரா. 56). To accord welcome, show hospitality;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உபசரித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < sat-kar.To accord welcome, show hospitality; உபசரித்தல். தனதிருதாள் வணங்கினரைத் தலையிற் சொல்லால் விழியாற் சற்கரித்தான் (ஞானவா. வைரா. 56).