தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையர் அரையில் கட்டி ஒலிப்பிக்கும் மணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுக்கள் ஓசையைக்கேட்டு உடன்வருகைக்காக இடையர் அரையிற் கட்டி ஒலிப்பிக்கும் மணி. (ஈடு, 4, 8, 4.) Herdsman's tinkling girdle, at the sound of which cows follow him to their stall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சறை +.Herdsman's tinkling girdle, at the sound ofwhich cows follow him to their stall; பசுக்கள்ஓசையைக்கேட்டு உடன்வருகைக்காக இடையர் அரையிற் கட்டி ஒலிப்பிக்கும் மணி. (ஈடு, 4, 8, 4.)