தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழுக்குதல் ; வழுவுதல் ; செயல் நழுவுதல் ; உராய்ந்து செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உராய்ந்து செல்லுதல். (w.) 4. To skim, graze;
  • வழுவுதல். (w.) 2. Tp go astray;
  • வழுக்குதல். ஆனைக்கும் அடிசறுக்கும். 1. To slip or slide;
  • காரியம் நழுவுதல். 3. To slip out of hand, as an affair;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. sṛ. [T.tjāru, K. jaraku.] 1. To slip or slide;வழுக்குதல். ஆனைக்கும் அடிசறுக்கும். 2. To goastray; வழுவுதல். (W.) 3. To slip out of hand,as an affair; காரியம் நழுவுதல். 4. To skim,graze; உராய்ந்து செல்லுதல். (W.)