தமிழ் - தமிழ் அகரமுதலி
    எப்போதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எப்பொழுதும். At all times, always;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. always, எப்பொழுதும். சர்வதாகாலமும், always.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எப்போதும்.

வின்சுலோ
  • [carvatā] ''adv.'' At all times, எப்போ தும். W. p. 99. SARVVADA. சர்வதாகாலமும். Always, without inter mission.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < sarva-dā. At alltimes, always; எப்பொழுதும்.