தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்றாழை, நீராரை, சிறுசின்னி, பற்பாடகம், வெள்ளறுகு, வல்லாரை, பெருங்கரந்தை, விஷ்ணுகாந்தி, சிவனார்வேம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளுக்கு வழங்கும் பொதுப்பெயர். (தைலவ. தைல. 135, 38, உரை.) A general name for the nine important medicinal plants viz., kaṟṟāḻai, nīrārai, ciṟuciṉṉi, paṟpāṭakam, veḷḷaṟuku, Vallārai, peruṅkarantai, viṣṇukānti, civaṉārvēmpu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< sarva +. A general name for the nine important medicinal plants, viz.kaṟṟāḻai, nīrārai,ciṟuciṉṉi, paṟpāṭakam, veḷḷaṟuku, vallārai,peruṅkarantai, viṣṇukānti, civaṉārvēmpu;;கற்றாழை, நீராரை, சிறுசின்னி, பற்பாடகம், வெள்ளறுகு, வல்லாரை, பெருங்கரந்தை, விஷ்ணுகாந்தி,சிவனார்வேம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளுக்கு வழங்கும்பொதுப்பெயர். (தைலவ. தைல. 135, 38, உரை.)