தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனைத்து வல்லமையுமுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சர்வவல்லமையுடையவன். சர்வசக்தி திரித்ததாகையாலே (திருவிருத். 51, வ்யா.). He who is omnipotent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Hewho is omnipotent; சர்வவல்லமையுடையவன்.சர்வசக்தி திரித்ததாகையாலே (திருவிருத். 51, வ்யா.).