தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சனை. சாமங்கடோறு மிவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே (பட்டினத். பொது. 44). Hypocrisy, deception;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. malicious device, treachery, deceit, வஞ்சகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வஞ்சகம்.

வின்சுலோ
  • [carppaṉai] ''s.'' Treachery, perfidy, வஞ் சகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. sarppaṇa.Hypocrisy, deception; வஞ்சனை. சாமங்கடோறுமிவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே (பட்டினத்.பொது. 44).