தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுரசுரப்பு ; சச்சரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Roughness, as of bark. See சருச்சரை. (சூடா.)
  • சச்சரவு. Loc. Quarrel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a quarrel, சச்சரவு; 2. roughness, சொரசொரப்பு, கரடுமுரடு. சர்ச்சரைவடிவு, unevenness of surface.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரடுமுரடு, சச்சரவு.
சருச்சை.

வின்சுலோ
  • [carccarai] ''s.'' A quarrel, சச்சரவு. 2. Roughness, கரடுமுரடு. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சரசரவெனல்.Roughness, as of bark. See சருச்சரை. (சூடா.)
  • n. < சச்சரவு. Quarrel;சச்சரவு. Loc.