தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரை ; நரகவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரகவகை. (சிவதரு. சுவர்க்க நரக. 108.) 2. A hell;
  • தாமரை. முக சரோகத்தினார் (பாரத. வாரணா. 65 ). 1. Lotus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தாமரை.
நகம்.
நகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sarō-ruha. 1.Lotus; தாமரை. முக சரோருகத்தினார் (பாரத.வாரணா. 65). 2. A hell; நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக. 108.)