தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிரக்குற்றங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180 உரை.) a flaw in diamonds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A flaw indiamonds; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14,180, உரை.)